«

»


Print this Post

ஃபெட்னாவும் காந்தியும்


Dear Mr Jeyamohan,

We have corresponded in the past though not pleasantly. However I chose to write to you out of one shared love we have, Mahatma Gandhi. The only topic on which I almost completely agree with you is on Gandhi. Your articles on Gandhi are a signal service to understand the Mahatma in a time when he is being attacked from all sides. The latest is Mrs Thamizhachi Thangapandian. She has, in my opinion, slandered Gandhi recently during a speech at FeTNA. I believe she said the same earlier in a speech during Kasi Anandan’s book release.

Here is a summary of her charges.

Gandhi called the Bihar earthquake of 1934 a God given punishment for Indians practicing untouchability. Tagore enraged by it took back the ‘Mahatma’ title he gave. Gandhi’s quote is undisputed. But there is no evidence for Tagore taking back the title. Tagore did scold Gandhi for his opinion but it was done respectfully and calling Gandhi ‘Mahatmai”. I’ve collected evidences to disprove her from various sources. See my blog http://contrarianworld.blogspot.com/2012/07/thamizhachi-thangapandiyans-slander-on.html
Thamizhachi also said Tagore ‘ridiculed’ Gandhi’s ‘charka’ movement and said ‘can you clothe a man’s nakedness with what he weaves’. Yes Tagore had differences on that and he wrote about it. But it was not ridicule.
This is more of innuendo clothed as criticism. Thamizhachi quoted Ambedkar as saying Gandhi practiced ‘dual arasiyal’ referring to his fast during the Poona Pact. I know that the Poona Pact has lot of complexities. But I reject that charge and my reasonings are in the blog i referred above.

The reason I come to you is not to publicize my blog or any such thing. I’ve been reading biographies of Gandhi for 20 years. I consider him, with all his warts, the greatest leader in history. You have a passion to deconstruct such fallacies about Gandhi. I look forward to your take on this. By the way S.Ramakrishnan, another invitee to FeTNA, was witness to her speech.

You may not like some characterizations in my blog. That is not important for me. As I said I do not expect or desire that you point readers to my blog. All that I wish is the somebody like you, who has a wider audience, registers a dissent to such Goebbelsian propaganda. You can use any material I’ve used in my blog. I think I’ve marshaled irrefutable evidence, especially on the charka and Mahatma controversies.

The reason I am very insistent in opposing Thamizhachi on this score is I believe this is not just a slip on facts. This is NOT a simple factual inaccuracy. DK/DMK ideologues deeply believe that Gandhi should not be called ‘Mahatma’. It is THAT belief that made Thamizhachi take what she called evidence without cross-checking. Her ideological loyalty blinded her to questioning what she read as evidence.

Thanks
Aravindan

அன்புள்ள அரவிந்தன்

உருவான காலம் முதலே திராவிட இயக்கத்தினருக்குத் தரவுகள் ஆதாரங்கள் எதிலும் எந்த நம்பிக்கையும் இருந்ததில்லை. அச்சிட்ட நூல்களை வாசிப்பவர்களே அவர்களில் மிகக்குறைவு.அவர்களுக்கு பதில் சொல்வது ஒரு மாபெரும் வீண்வேலை.

இந்த வகையான அவதூறுகள் அவர்களால் எப்போதும் மேடைகளில் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவர்களின் தலைவர்களே இந்தவகை அவதூறுகள் மூலம் வளர்ந்தவர்கள்.

அந்த அவதூறுப்பேச்சை அவர் ஃபெட்னாவில் நடத்துவதுதான் கவனத்துக்குரியது. இந்தியவிரோதத்தை அமெரிக்காவில் வளர்க்கும் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடையது என நீலகண்டன் அரவிந்தனின் ‘உடையும் இந்தியா’ மிக விரிவான ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறது. இந்தவகையான பேச்சுக்களை நிகழ்த்துவதற்காகவே அங்கே அவர்கள் பேச்சாளர்களை அழைக்கிறார்கள்.

கனடாவில் இயல்விருது வாங்கச்சென்ற எஸ்.ரா அங்கே சென்று அந்தக்கும்பலுக்கு ஒரு கௌரவத்தை ஈட்டிக்கொடுத்தது மட்டுமே வருத்ததுக்குரியது. எஸ்.ரா தமிழில் ஓர் அடையாளம். அதை அவர் இனிமேலாவது புரிந்துகொண்டாகவேண்டும்.

இந்த இந்தியவிரோதப்பிரச்சாரத்துக்கு இயல்பாக அங்கே கூட்டம் கூடுவதில்லை. ஆகவேதான் குஷ்புவோ அமலாபாலோ சிறப்பு விருந்தினராகத் தேவைப்படுகிறார்கள்.

ஜெ

அரவிந்தன் கன்னையன் தமிழச்சிக்கு கண்டனம்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/28904/

2 pings

  1. உவேசாவும் ஃபெட்னா அவதூறும் » எழுத்தாளர் ஜெயமோகன்

    […] ஃபெட்னாவும் காந்தியும் […]

  2. இந்துத்துவம் ,காந்தி

    […] ஃபெட்னாவும் காந்தியும் அமெரிக்காவில் காந்திக்கு ஒரு வசைத்திருவிழா […]

Comments have been disabled.