இலவச தமிழ் மின்னூல்கள்

மதிப்பிற்குரிய தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்,

தமிழகம்.வலை தளம், கடந்த 7 ஆண்டுகளாக, உலகளாவிய தமிழ் தளங்களைத் தொகுத்து செயற்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். தமிழகம்.வலை தளத்தில் தற்போது, சங்கத்தமிழ், அம்பேத்கரிய, மார்க்சிய, பெரியாரிய, தமிழக அரசு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் மற்றும் க.அயோத்திதாச பண்டிதர், ஞா. தேவநேய பாணனர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகிய பேரறிஞர்கள் யாத்த நூல் என 2100-க்கும் மேற்பட்ட மின்னூல்கள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.தமிழ் மின் நூலகத்தினைப் பார்வையிடவும் பயிலவும் பயன்படுத்தவும் (தங்கள் வலைத்தளம், இதழ்கள், சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல் வாயிலாக) பகிரவும் அன்புடன் விழைகிறேன்.

அன்பன்,

மா. தமிழ்ப்பரிதி

+91- 97509 33101

http://www.thamizhagam.net/

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்: பூரணத்திலிருந்து… -பிரகாஷ் சங்கரன்-2
அடுத்த கட்டுரைஹலோ! ஹலோ!