நாஞ்சில் நாடனின்தென்மேற்கு அமெரிக்க பயண நிரல்

திரு. நாஞ்சில் நாடன் வரும் ஜூலை 7-11 ஆம் தேதிகளில் டெக்சாஸ் மாநிலம் வர உள்ளார்.

அவரது நிரல் வருமாறு:

கம்ப ராமாயணத்தைப் பற்றிய பேச்சு
ஜூலை 8 ஆம் தேதி மீனாட்சி திருக்கோயில் வருகையாளார் மண்டபத்தில்
நேரம்: மாலை 4:30 – 6:30 மணி வரை
ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தின் ஏற்பாடு
அனுமதி இலவசம்

ஜூலை 10 ஆம் தேதி மாலை
இலக்கிய வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடல்

ஜூலை 11 ஆம் தேதி காலை
ஹூஸ்டனில் இருந்து ஆல்புகர்கி செல்ல உள்ளார்.

விபரங்களுக்கு,

ராஜா : (rmuthup AT gmail DOT com) அல்லது
சண்முகம்: ( sammuvam AT yahoo DOT com)

தொடர்பு கொள்ளவும்.

அனைவரும் வந்து, திரு.நாஞ்சில் நாடனை ஒரு டெக்சாஸ் அளவிலான வரவேற்பை அளித்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

அன்புடன்,
ராஜா

முந்தைய கட்டுரைஇந்திய வேளாண்மையின் துயரக் காவியம்
அடுத்த கட்டுரைஇலக்கணம், கடிதங்கள்