தமிழின் முக்கியமான இலக்கியத்திறனாய்வாளரும் புதுக்கவிதை வரலாற்றாசிரியரும் கவிஞருமான ராஜமார்த்தாண்டன் இன்று காலை விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 61.
காலச்சுவடு அலுவலகத்தில் பணியாற்றிய அவர் அங்கிருந்து சாலையைக் கடக்க முயன்றபோது பேருந்தில் மோதி உயிரிழந்தார்.
அவரது சொந்த ஊர் கன்யாகுமரி அருகே உள்ள சந்தையடி
அவர் தினமனி உதவியாசிரியராக பணியாற்றியவர். அவருக்கு இரு குழ்ந்தைகள். மகள் இரு வருடம் முன்னரே திருமணமாகி சென்றுவிட்டாள். மகன் சென்ற மாதம் திருமணம் செய்துகொண்டார்
நண்பருக்கு அஞ்சலி
உயிர் எழுத்து:ராஜமார்த்தாண்டன் சிறப்பிதழ்
கவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்
ராஜமார்த்தாண்டன் 60- விழா : படங்கள்
1 ping
jeyamohan.in » Blog Archive » ராஜமார்த்தாண்டன்
June 9, 2009 at 12:26 am (UTC 5.5) Link to this comment
[…] அஞ்சலி: ராஜமார்த்தாண்டன் […]