மனமெனும் நோய்..

ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்! என் பள்ளிக்காலங்களில் நான் தமிழில் சிறந்து விளங்கியிருந்தபோதும், பணத்தைத் தேடி அலைந்த இந்த இடைப்பட்டக் காலங்களில் தமிழில் எழுதுவது மிகவும் குறைந்து விட்டது. எனவே இந்த கடிதத்தில் இருக்கும் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள். நான் கடந்த இரண்டு வருடங்களாகவே உங்கள் எழுத்துக்களை இந்த வலைமனை மூலம் வாசித்து வந்திருக்கிறேன். முதலில் சற்று சிரமமாக இருந்த போதும், தொடர்ந்து வாசித்ததில் உங்கள் எழுத்தின் பொருளும், நடையும் பிடித்து விட்டது. நீங்கள் அவ்வபோது எழுதி வரும் … Continue reading மனமெனும் நோய்..