கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள்

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இலக்கியவிருதுகள் சென்ற ஜூன் 16 அன்று வழங்கப்பட்டன. எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது பெற்றார். இலக்கியத்தோட்டம் விருதுகளும் அன்று வழங்கப்பட்டன


விருதுகள்

1. இயல் விருது – எஸ்.ராமகிருஷ்ணன்

2. புனைவு – யுவன் சந்திரசேகர் – நாவல் – ’பயணக் கதை’

யுவன் சந்திரசேகர்

3. அபுனைவு – பெருமாள்முருகன் – ‘கெட்டவார்த்தை பேசுவோம்’

பெருமாள் முருகன்

4. கவிதை – தேவதச்சன் – ’இரண்டு சூரியன்’

தேவதச்சன்

5. கவிதை –அனார் – ’எனக்குக் கவிதை’

அனார்

6. தமிழ் கணிமை விருது – வாசு அரங்கநாதன்

வாசு அரங்கநாதன்

7. மொழிபெயர்ப்பு- ஜி.குப்புசாமி –’என் பெயர் சிவப்பு.’

ஜி.குப்புசாமி

8. Ram Adrian – ராம் அட்ரியன் – மாணவர் வியாசக் கட்டுரை பரிசு

விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

முந்தைய கட்டுரைஅவதூறு செய்கிறேனா?
அடுத்த கட்டுரைவிடியல் சிவா கடிதம்