யானைடாக்டர் – ஒலிவடிவம்

வணக்கம்.

யானை டாக்டர் எனும் சிறுகதை வாசித்த போது, பிடித்தது.

இதற்கு ஒலி வடிவம் தந்தால் என்ன, என சிந்தித்து முயன்றிருக்கிறேன்.

கேட்டு விட்டு தங்கள் கருத்துக்களை சொன்னால் மகிழ்வேன்….

http://www.lpspeak.blogspot.in/2012/06/blog-post_11.html
தங்கள் அன்புக்கு நன்றிகள்.

முந்தைய கட்டுரைநாஞ்சில் அமெரிக்காவில் – அரவிந்த்
அடுத்த கட்டுரைநாஞ்சில் கலிஃபோர்னியா நிகழ்ச்சிகள்