பி.ஏ.கிருஷ்ணன் – ஒரு வானொலி நேர்காணல்

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுடன் ஒரு வானொலி நேர்காணல். வாசகர்கள் அழைத்து உரையாடலாம்.

நாளை ஜூன் 13, புதன் கிழமை இந்திய நேரம் இரவு 8 மணி முதல் 9.30 வரையிலும் அமெரிக்க பசிஃபிக் நேரம் காலை 7.30 முதல் 9 மணி வரையிலும் எழுத்தாளர் பி ஏ கே அவர்களுடன் ஒரு வானொலி நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. வானொலி நிகழ்ச்சியை நேரடியாக http://kzsulive.stanford.edu/ என்ற தளத்தில் கேட்கலாம். அனைவரும் 650-723-9010 என்ற எண்ணில் அழைத்து எழுத்தாளருடன் உரையாடலாம்/கேள்விகள் கேட்கலாம் அல்லது கேள்விகளை [email protected] என்ற முகவரிக்கும் அனுப்பலாம். அவை நேர்காணலின் பொழுது வாசிக்கப்படும். நம் உறுப்பினர்கள் அழைத்து கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை சிறப்பாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒலி வடிவம் பின்னர் www.itsdiff.com தளத்தில் வலையேற்றப்படும்.

முந்தைய கட்டுரைஊட்டி – சுழன்றும் கதைப் பின்னது அண்டம்
அடுத்த கட்டுரைஆட்டிசம் – கடிதங்கள்