பி.ஏ.கிருஷ்ணன் சந்திப்பு

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பும் அவரது கலங்கிய நதி நாவல் குறித்த உரையாடல்களும் வரும் சனிக் கிழமை, ஜூன் 9ம் தேதி ம்தியம் 2 முதல் 6 வரை அன்று கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறவுள்ளது. கலிஃபோர்னியா, சான்ஃபிரான்ஸிஸ்கோ சிலிக்கன் வேலி/வளைகுடாப் பகுதியில் வசிக்கும் வாசக அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.

அன்புடன்
ராஜன்

நிகழ்ச்சி நடைபெறும் இடம்:

8557 Peachtree Avenue
Newark CA 94560

தேதி/நேரம்: சனிக் கிழமை, ஜூன் 9ம் தேதி, 2 மணி முதல் 6 மணி வரை

தொடர்பு கொள்ள: ராஜன் 510-825-2971, பகவதி பெருமாள் 510-812-6036
[email protected]

முந்தைய கட்டுரைகளரி- ஒரு வேண்டுகோள்
அடுத்த கட்டுரைஅண்ணா அசாரே – இரு கருத்துக்கள்