வாசகர் கடிதம் ஆயிரம் கால் மண்டபம் June 9, 2012 ‘அன்றாட யதார்த்தம் என்பது செறிவற்றது, உள்ளார்ந்த ஒருமை இல்லாதது, ஆகவே அர்த்தம் அற்றது. இலக்கியப்படைப்பு அந்த யதார்த்தத்தை செறிவுபடுத்துகிறது’. எனும் ஜெமோவின் கருத்தில் முரண்படுகிறேன். செ.சரவணக்குமாரின் கட்டுரை