அண்ணா அசாரே – இரு கருத்துக்கள்

அன்புள்ள ஜெமோ

இந்தச்சுட்டியை வாசித்தீர்களா? இதில் உங்களுடைய அண்ணா அசாரே போராட்டம் பற்றிய கட்டுரைக்கு இரு எதிர்வினைகள் வந்திருக்கின்றன. உங்கள் எழுத்துக்கள் பற்றி சாதகமாக எவர் எது சொன்னாலும் அது ‘பக்தர்’ தரப்பு என சொல்லி தாண்டிச்செல்லக்கூடிய வழக்கமான பார்வையை காணலாம்.

சாமா

முந்தைய கட்டுரைபி.ஏ.கிருஷ்ணன் சந்திப்பு
அடுத்த கட்டுரைஎழுத்து வாசிப்பு எழுத்தாளன்