இனியவன்

அன்புள்ள ஜெ,

இலக்கியவீதி இனியவன் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழிலக்கியத்தில் அமைதியாக சேவைசெய்துவரும் இலக்கியவீதி இனியவன் பல தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏணியாக அமைந்தவர். அவரது இலக்கியக்கூட்டங்களுக்கு இரண்டுதலைமுறை வயது உண்டு. அவர் இலக்கியவீதி என்ற இணையதளத்தை இப்போது நடத்திவருகிறார்

சாமிநாதன்


இலக்கியவீதி