ஃபேஸ்புக்கில் மீண்டும்

சற்று முன் ஒரு நண்பர் இந்த இணைப்பை அனுப்பி இது நானா என்று கேட்டிருந்தார்.

நான் ஏற்கனவே இதைத் தெளிவுபடுத்திவிட்டேன். நான் ஃபேஸ்புக்கில் இல்லை. ஏதோ அறிவிலி திட்டமிட்டு இந்தச் செயலைச் செய்கிறான். இந்தப் பக்கத்தில் வருவனவற்றுக்கு நான் பொறுப்பல்ல்ல.

இதேபோன்ற செயல்களை இணையத்தில் எதிர்கொள்வது மிகக் கடினம். முளைத்தபடியே இருப்பார்கள். ஆகவே இந்த விஷயத்தை வாசகர்கள் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டுமென விரும்புகிறேன்

முந்தைய கட்டுரைவாவிகள்
அடுத்த கட்டுரைஊட்டியிலே