வாவிகள்

அன்புள்ள ஜெ,

நலமாகயிருப்பீர்கள் என நம்புகிறேன். தங்களின் அருகர்களின் பாதை பயணத்தின்போது எடுக்கப்பட்ட வாவிகளின் புகைப்படங்கள் போல வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள நடைவாவி தண்ணீர் குளங்களின் அருமையான புகைப்படங்களை இந்த இணைப்பில் காணலாம். மொத்தம் நான்கு பக்கங்களுள்ளன.


இந்தமுறையும் ஊட்டி சந்திப்பிற்கு என்னால் வர இயலாது, ஜெ. கூட்டம் எப்பொழுதும் போல சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்
தங்கவேல்

முந்தைய கட்டுரைவேதஞானம் எவருக்கு இருந்தது?
அடுத்த கட்டுரைஃபேஸ்புக்கில் மீண்டும்