நான் எழுதி மதுபால் இயக்கும் ‘ஒழிமுறி’ மலையாளப்படத்தின் படப்பிடிப்பு 18 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. முப்பத்தாறு நாட்களில் படப்பிடிப்பு முடிந்தது. படத்தைப்பற்றி டைம்ஸ் ஆப் இண்டியாவின் ஓரு செய்திக்குறிப்பு.