துபாய் – ஒரு பதிவு

பிரபலங்களைச் சந்திப்பது என்பது எனக்கு எப்போதுமே சங்கடத்தைத் தரக்கூடிய விஷயம். “நீங்க நல்லா எழுதறீங்க” என்பதா? இதை அவர்கள் பலநூறு முறை கேட்டிருக்கமாட்டார்களா? “ ஐ ஆம் அ பிக் ஃபேன்” என்று பொய் சொல்வதா? “உங்கள் எழுத்துகள் நான் படித்ததில்லை. கொஞ்சம் படித்ததில் எதுவும் பிடிக்கவில்லை” என்று சண்டை மூடோடு செல்வதா? அதற்கும் ஒரு கன்விக்‌ஷன் வேண்டாமா? மையமாகப் பார்த்து “எப்படி இருக்கீங்க” என்று எந்தத்தாக்கத்தையும் உண்டாக்காமல் கைகுலுக்கிவிட்டு வருவதா? என்னது? நான் சாதா ஆசாமி போல நடந்துகொள்வதா?

சுரேஷ் பதிவு

முந்தைய கட்டுரைகுவைத் நிகழ்ச்சி பதிவு
அடுத்த கட்டுரைஈரோட்டில் ஒரு சந்திப்பு – கிருஷ்ணன்