இலக்கியவட்டம் நாராயணன்

இலக்கியவட்டம் நாராயணன்

மதிப்பிற்குரிய ஜெ.மோ. அவர்களுக்கு, வணக்கம்.

எனது வலைப்பூவில் அமரர். வெ.நாராயணன் அவர்களைப் பற்றிய ஒரு நினைவேந்தல் கட்டுரையை எழுதியுள்ளேன். அவருடன் பணியாற்றியவன், இலக்கிய வட்ட கூட்டங்களில் பங்கேற்றவன் என்ற முறையில் எனது அவதானிப்பைப் பதிவு செய்துள்ளேன். அதைத் தங்களது பார்வைக்கு கொண்டு வரவேண்டும் என்பது எனது தனிப்பட்ட அவா. நன்றி.

இப்படிக்கு,

தங்களது வாசகன், தி.ஸ்ரீ.


நாராயணன் ஒரு நினைவு

நாராயணன்- கடிதம்

முந்தைய கட்டுரைசந்திரசேகரர்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவாசலில்…