வளைகுடா பயணம்

வரும் ஏப்ரல் 11 ,12 தேதிகளில் துபாய்க்கும் , 13 லிருந்து ஐந்து நாட்களுக்கு குவைத்துக்கும் நானும் நாஞ்சில்நாடனும் அங்குள்ள தமிழ்ச்சங்கம் ஒன்றின் அழைப்பின் பேரில் பயணமாகிறோம். நண்பர்களின் ஏற்பாடு.

முழு நிகழ்ச்சி நிரல் பின்பு அறிவிக்கப்படும்,

நாஞ்சில் ‘மரபிலக்கிய அறம்’ பற்றியும் நான் ‘அறன் எனப்படுவது யாதெனின்’ என்ற தலைப்பிலும் உரையாற்றவிருக்கிறோம்.

தொடர்புக்கு

துபாய்:senshe –
[email protected]
குவைத்:Siddrth [email protected]

முந்தைய கட்டுரைதமிழில் வாசிப்பதற்கு…
அடுத்த கட்டுரைகூடங்குளம் – ஒரு கடிதம்