அஞ்ஞாடி மதிப்புரை

‘அஞ்ஞாடி’யைப் படித்து முடித்தவுடன் தோன்றிய மனப்பதிவே இது. அசைபோட அசைபோட அஞ்ஞாடியின் பல கூறுகளும் மனதில் எழுந்தபடியேதான் இருக்கப்போகின்றன. கூளத்தைக் கொஞ்சமாகப் பிடுங்கிப்போட்டு படிப்பவனை ரெம்ப நாளைக்கு அசைபோட வைக்கும் பூமணி, அஞ்ஞாடி என்ற போரைத்தூக்கி நம் முன் போட்டு, அசைபோடும் மாடாக வாசகனை மாற்றும் கலையில் மீண்டும் வென்றிருக்கிறார்.

பூமணியின் அஞ்ஞாடி ஒரு மதிப்புரை

அஞ்ஞாடி – வரலாற்றின் புதுமொழி

முந்தைய கட்டுரைகாந்தியின் சனாதனம்-6
அடுத்த கட்டுரைகாந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்