காந்தியின் சனாதனம்-6

இந்தியா இன்னும் அடிப்படைவாதத்தின் பிடியில் விழாமலிருக்கக் காரணம் இங்கே இந்துக்களிடமும் இஸ்லாமியரிடமும் காலங்காலமாக நிலவிவரும் ‘பழைமையான’ மானுட விழுமியங்கள்தான்.. சீர்திருத்தவாத தோற்றம் கொண்டுவரும் அடிப்படைவாதத்தை எதிர்த்து நிற்பது அந்த ஆற்றலே. அந்த விழுமியங்களின் அடையாளம் காந்தி.

நிறைவுப்பகுதி

முந்தைய கட்டுரைகயா – இன்னும் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஅஞ்ஞாடி மதிப்புரை