காந்தியின் சனாதனம்-4

சீர்திருத்தவேகம் எங்கே தேசியவெறியாக இனவெறியாக உருவம் கொள்கிறது? நான் இவையனைத்திலும் இருக்கும் ஐரோப்பிய அம்சத்தையே பொதுவான காரணமாகக் கொள்வேன். அந்தக் காலத்தில் இந்தியாவுக்கு வந்த ஐரோப்பிய மைய ஓட்டச் சிந்தனை என்பது சில அடிப்படையான கூறுகளைக் கொண்டது. அதில் தேசியவெறியையும் இனவெறியையும் உருவாக்கும் சில ஆதாரமான மனநிலைகள் கலந்திருந்தன. ஒரு மாற்றானைக் கட்டமைத்து அவனைக்கொண்டு தன் சுயத்தை தொகுத்துக்கொள்ளும் போக்கு உள்ளுறைந்திருந்தது.

காந்தி டுடே இதழில் எழுதும் கட்டுரையின் நான்காம்பகுதி

முந்தைய கட்டுரைதொன்மத்தின் உண்மை
அடுத்த கட்டுரைஏழாம் உலகம் – ஒரு கடிதம்