தொன்மத்தின் உண்மை

அன்புள்ள ஜெ மோ அவர்களுக்கு,

வணக்கம்.

கீழே உள்ள முகவரியில் திரு தேவ் தத் என்பவர் இதிகாசங்களுக்கு இன்றைய நவீன கால விளக்கங்கள் அளிக்கிறார். பல விஷயங்கள் வேறு பல விளக்கங்களையும் அறிய ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஏனெனில் அப்படி ஒரு இன்றைய கால சூழ்நிலைகளுக்கு ஒப்ப ஒரு புதுப் பார்வை முன் வைக்கப்படுவது நல்லதே. தேவையும் கூட.

http://devdutt.com/category/video/page/3

அன்புடன்,
திருச்சி வே. விஜயகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைகாந்தியின் சனாதனம்-3
அடுத்த கட்டுரைகாந்தியின் சனாதனம்-4