ஆளுமைகட்டுரைகாந்தி காந்தியின் சனாதனம்-2 March 17, 2012 காந்தி தன்னை சனாதன இந்து என்று சொன்னபோது ஏன் எனக்கு அதிர்ச்சியும் ஒவ்வாமையும் ஏற்பட்டது? அந்த வினாவிலிருந்துதான் இன்று நான் சிந்திக்க ஆரம்பிப்பேன். ஏனென்றால் நான் என்னை ஒரு ‘நவீன’ இந்து என எண்ணிக்கொண்டிருந்தேன். நவீன இந்துவாக இருப்பது கற்றோருக்குரிய இயல்பு என்றும், அதுவே சமகாலத்தன்மை கொண்டது என்றும் நம்பியிருந்தேன். காந்திடுடே இதழில் எழுதும் கட்டுரையின் இரண்டாம்பகுதி