ஓர் இசையலை

http://www.ted.com/talks/bobby_mcferrin_hacks_your_brain_with_music.html

Dear J,

Bobby Mcferrin மிக படைப்பூக்கமுள்ள கலைஞர்.

இது உலக அறிவியல் திருவிழாவில் அவரது நிகழ்ச்சி.

சில இடங்களில் மோகனம், சில இடங்களில் ஹம்சத்வனி – என ஆறு ஸ்வர ராகங்களில் மிளிரும். நடுவே கொஞ்சம் நகைச்சுவை.

அன்புடன்,

முரளி

முந்தைய கட்டுரைகயா – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகலங்கியநதி – கடிதங்கள்