காந்தியின் இன்றைய முக்கியத்துவம்

ஜெ,

உலகப்போருக்குப் பின் உருவான பொருளியல் நெருக்கடிகளால்தான் வெள்ளையர் இந்தியாவைத் துறந்தனர், காந்தியின் போராட்டங்களுக்கு அதில் பங்கில்லை என்று சொல்லும் இடதுசாரி விமர்சனங்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சரவணன்.ஆர்

ஜீன் ஷார்ப்

அன்புள்ள சரவணன்,

இந்த வினாவுக்கு விரிவாக நான் ஏற்கனவே பலமுறை பதில் சொல்லியிருக்கிறேன். இம்முறை ஒரு கட்டுரையை சுட்டிக்காட்டுகிறேன். காந்தியின் இன்றைய பங்களிப்பைப்பற்றிய ஜீன் ஷார்ப்பின் நீண்ட கட்டுரையின் தமிழாக்கம்.

முந்தைய கட்டுரைதீயாட்டு
அடுத்த கட்டுரைஐயாறப்பன் ஆலய ஓவியங்கள் அழிப்பு