சிதம்பரம் பகுதி நண்பர்களுக்கு

சிதம்பரத்தில் இருந்து பலசமயங்களில் வாசக நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களை நேரில் தொடர்புகொண்டு கட்டாயமாக ஆக்க விரும்பவில்லை என்பதனால் இக்கடிதம்

மலையாளக் கவிஞர் நண்பர் கல்பற்றா நாராயணன் சிதம்பரத்தில் நிகழும் நடன விழாவில் பார்வையாளராக பங்கேற்ப சிதம்பரம் வருகிறார். அவருக்கு ஊர் தெரிந்த இலக்கிய நண்பர்கள் யாராவது இருந்தால் நல்லது என்று எண்ணம் இருக்கிறது.

நண்பர்கள் யாராவது விரும்பினால் தொடர்பு கொள்ளலாம்

முந்தைய கட்டுரைதிராவிட இயக்கம்,இந்துத்துவம்- இன்னொரு கடிதம்
அடுத்த கட்டுரைஆனந்தவிகடனின் அவதூறு