புரிதலின் ஆழம்

இணையத்தில் பொதுவாக ஆழமான சிந்தனைகளை காண்பது அரிது. அதைவிட ஒரு சிந்தனையை புரிந்துகொள்ளும் முயற்சி மிக அரிது. ஆகவே நாம் எழுதுவதை ஒருவர் தெளிவாகப்புரிந்துகொள்ளும்போது ஒரு பரவசம் உருவாகிறது. அப்படி சமீபத்தில் ஆழ்ந்த பரவசத்தை உருவாக்கிய பதிவு இது

 

மூலக்கட்டுரை : தற்கொலை தியாகமாகுமா?