சீனு – ஒரு குறிப்பு

எழுத்தாளரை மட்டுமல்லாது, அவர் தொடரும் கேள்விகளையெல்லாம் தானும் தாங்கியபடி அவர் கூடவே எழுத்து மூலம் இயைந்து பயணிப்பவர்கள் கிட்டத்தட்ட எழுத்தாளருக்கு இணையானவர்களாக இருப்பர். அது தவிர, கூர்மையான பார்வை உள்ளவர்கள், விசாலமான வாசிப்பு கூடியவர்களால் எழுத்தாளர்கள் விடும் இடைவெளிகளைப் பல தளங்களுக்கு எடுத்துச் செல்லமுடியும். இவற்றுக்குக் கடலூர் சீனுவின் கடிதங்கள் மிகச் சரியான உதாரணம்.

கிரிதரன் கட்டுரை

முந்தைய கட்டுரைஇந்தியா ஆபத்தான நாடா?
அடுத்த கட்டுரைஜடாயு இரு கடிதங்கள்