பார்பாரிகா

ராஜஸ்தான் என்றதும் இது நினைவுக்கு வந்தது. நாம் கோதாவரிப் பயணத்திற்கு முன் விடுதி அறையில் இதுகுறித்துப் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
http://en.wikipedia.org/wiki/Barbarika
நேரம் வாய்க்கும் போது கதையைப் படித்துப்பார்க்கவும்.
நன்றி
ராமச்சந்திர சர்மா

முந்தைய கட்டுரைஅஞ்சலி, ஹெப்ஸிபா ஜேசுதாசன்
அடுத்த கட்டுரைஜக்கி- ஓர் ஐயம்