ரணக்பூர் காணொளி

ரணக்பூர், கும்பல்கர் கோட்டை பற்றி அழகான ஒரு படத்துண்டு.

http://www.youtube.com/watch?v=cyEQWf5AYck

ஜெ குறிப்பிடும் கோட்டை மதில்களின் அகலத்தை இதைப் பார்த்தால் அதன் பிரம்மாண்டம் எளிதில் புரியும். ரணக்பூர் கோவிலின் சிற்பங்களை மிக நிதானமாக ரசிக்கக்கூடிய வகையில் படம் எடுத்திருக்கிறார்.

பள்ளிப் பாடப்புத்தகங்களில் அஜந்தா, எல்லோரா, கஜுராஹோ தவிர இது போன்ற கலைச்சிகரங்களைப் பற்றி எல்லாம் படித்ததாக ஞாபகமே இல்லை. (தற்போதைய‌ பாடத் திட்டத்திலும் அப்படித்தானா?) வரலாறு என்றதுமே போர்களும், தேதிகளும், சாம்ராஜ்ஜியங்களின் எல்லைகளும்தான் ஞாபகம் வருகின்றன.

கார்திக்

முந்தைய கட்டுரைபனிமனிதனும் அம்மாவும்-கடிதம்
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 25 – லொதுர்வா, ஜெய்சால்மர்