பஷீர்- கவிஞர் சுகுமாரன் கடிதம்

பஷீர் விக்கி

அன்புள்ள ஜெயமோகன்,

ஜெயமோகன்.இந்(தியா) தொடர்ந்து பார்க்கிறேன். இன்று வாசித்த கடிதம் – பதில் பகுதிக்கான பிற்சேர்க்கை
இந்தக் கடிதம்.

பஷீரின் பிரசுரமான மொழிபெயர்ப்புகள்:

1.எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது – சங்கர நாராயணன் – சாகித்ய அக்காதெமி
2.பாத்தும்மாவின் ஆடும் இளம் பருவத்துத் தோழியும் – குமார் சி.எஸ்.விஜயம்
3.மதிலுகள் – நீல பத்மநாபன்
4.சப்தங்ஙள் – உதய சங்கர்

இவை பொருட்படுத்தப்படவேண்டிய மொழிபெயர்ப்புகள். மொழியாக்கம் என்ற நிலையில் அபத்தமானவை என்ற போதும்.

சுரா என்ற நண்பர் கிட்டத்தட்ட பஷீரின் எல்லாக் கதைகளையும் மொழிபெயர்த்து சமாதி கட்டியிருக்கிறார்.

அன்புடன்,
சுகுமாரன்
[email protected]

முந்தைய கட்டுரைதிருவாரூர் பயணம்– அரசுப் பேருந்து
அடுத்த கட்டுரைபஷீர்-இரா.முருகன்– கடிதம்