அஞ்ஞாடி- ஒரு மதிப்புரை

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்,

பூமணியின் “அஞ்ஞாடி” நாவலை முன்வைத்து நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை கேரவான் இதழில் வெளிவந்துள்ளது (சுட்டி கீழே தரப்பட்டுள்ளது).

http://caravanmagazine.in/Story.aspx?Storyid=1275&StoryStyle=FullStory

இது தொடர்பாக பூமணியின் சில புகைப்படங்கள் தேவைப்பட்டது குறித்து நான் தங்களுக்கு எழுதியது நினைவிருக்கலாம். தங்கள் உதவிக்கு மிக்க நன்றி.

இப்படிக்கு,

கல்யாணராமன்
முட்டுக்காடு

N Kalyan Raman

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 23 – ரணக்பூர், கும்பல்கர்
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 24 – ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு