ஆஸ்திரேலியாவில் என் நிகழ்ச்சி

அவுஸ்திரேலியா வருகைதரும் தமிழக எழுத்தாளர்

ஜெயமோகன்

 

ரப்பர், கன்னியாகுமரி, விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், காடு, ஏழாம் உலகம், கொற்றiவை (நாவல்கள்)

 

நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல குறுநாவல்கள், இலக்கிய விமர்சன நூல்கள்

 

எழுதியிருக்கும் ஜெயமோகனின் புதிய நூல்

 

ஈழ இலக்கியம்ஒரு விமர்சனப்பார்வை

 

வெளியீட்டு நிகழ்வு – இலக்கிய சந்திப்பு

 

 

இடம்  MULGRAVE , C.C. T.C HALL

                Jackson Road MULGRAVE

 

 

காலம் : 26-04-2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி

 

சிறந்த வசனங்களுக்காக ல்லாயிரக்கணக்கானோரின் பாராட்டையும் பத்திரிகைகளின் விமர்சனத்தையும் பெற்ற

நான் கடவுள்” திரைப்படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் கலை, இலக்கிய ஆர்வலர்களுக்கு ஜெயமோகனுடன் உரையாட

அரியதோர் சந்தர்ப்பம்

 

அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்

விக்ரோரியா பல்தேசிய கலாசார (VMC) ஆணைம், மெல்பேன் தமிழ்சங்கம் அனுசரணையில் நடைபெறும் நிகழ்வு

 

தொடர்புக்கு

 

நோயல் நடேசன்  0411 606 767

 

நோயல் நடேசன்

முந்தைய கட்டுரைஇந்திய சிந்தனை:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகெ.பாலமுருகன்