விஷ்ணுபுரம்,ஏழாம் உலகம்:கடிதங்கள்

இது ஒரு தாங்கொண்ணா உணர்ச்சியின் வெளிப்பாடு. இதுவரை எந்த ஒரு புத்தகமும் ஏற்படுத்தியிராத தாக்கத்தை தங்களின் விஷ்ணுபுரம் ஏற்படுத்தியுள்ளது. இன்னும் கடந்து போக 100 பக்கங்களுக்கு மேலிருப்பினும் கடந்து செல்லும் மனமின்றி மீண்டும் மீண்டும் ஏதாவதொரு பக்கத்தை எடுத்து வைத்து வாசித்துக்கொண்டிருக்கும் இந்த அனுபவம் முற்றிலும் புதிதானது. இந்த நாவலின் வெற்றியின் அடிப்படையே அதன் கட்டமைப்பு என்பதை கடைசி சில நூறு பக்கங்கள் நிருபிக்கின்றன. நடந்து போன நிகழ்வுகளை பின்னாட்களில் மனிதர்களில் வாயிலாக வரலாறாக அறிய நேரும் … Continue reading விஷ்ணுபுரம்,ஏழாம் உலகம்:கடிதங்கள்