மார்க்ஸிய நூல்பட்டியல்

தமிழில் மார்க்ஸியம் சார்ந்து இப்போது கிடைக்கும் ஏறத்தாழ எல்லா நூல்களையும் பதிப்பக வாரியாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள் வினவு தளத்தில். கவனமாகச்செய்யப்பட்ட முக்கியமான தொகுப்பு. இத்தனை நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்ச்சூழலில் நூல்களுக்கு உள்ளடக்கம் சார்ந்து உருவாக்கப்படும் பட்டியல்களுக்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. மார்க்ஸியம் மீது ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரும் கவனிக்கவேண்டிய பதிவு.

வினவுநூல் பட்டியல்

முந்தைய கட்டுரைஅஞ்சலி அடிகளாசிரியர்
அடுத்த கட்டுரைதினமணி -யானை டாக்டர்