யானைடாக்டருக்கு ஒரு தளம்

 

யானை டாக்டருக்காக ஓர் இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யானைடாக்டர் கிருஷ்ணமூர்த்தியைப்பற்றி நண்பர் பாலாஜி சீனிவாசன் இந்தத் தளத்தை ஆரம்பித்திருக்கிறார். அவரைப்பற்றி ஹிண்டு நாளிதழில் வந்த செய்திகள் மற்றும் சில ஆராய்ச்சிக்கட்டுரைகள் இதில் உள்ளன.

இந்தத் தளத்தை விரிவுபடுத்தப் பங்களிப்பாற்ற வாய்ப்புள்ளவர்கள் உதவலாம்.

elephant doctor

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 1 – கனககிரி, சிரவண பெலகொலா
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 2 – சந்திரகிரி, தர்மஸ்தலா, ரத்னகிரி