காந்தியாயணம்

அன்புள்ள ஜெ,

உங்கள் எண்ணங்களை ஒத்து ஒருவர் எழுதியிருக்கிறார். எதேச்சையாக வாசித்தேன். எஸ்.என்.நாகராஜனைப் பற்றிக்கூடக் கூறி இருக்கிறார். பார்க்க காந்தியாயணம்

நேரம் கிடைக்கும்போது பார்க்கவும்.

சுநீல் கிருஷ்ணன்

காந்தி டுடே

முந்தைய கட்டுரைபயணத்துக்குக் குழு தேவையா?
அடுத்த கட்டுரைபூமணி – கடிதம்