சுரா.நினைவின் நதியில்- ஒருபார்வை

அதற்குரிய மரியாதை தந்து சரியானபடி பேசவேண்டும் என்றால் புத்தகத்தை செரித்துக் கொள்ளக் குறைந்தது ஒரு மாத அவகாசமாவது வேண்டும். ஆனால், அவசர அவசரமாக முதல் பார்வையில் சிக்கிக் கொண்டதைப் பதிவு செய்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. அது என்ன என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.

சு.ரா நினைவின்நதியில் நூலைப்பற்றி ஒரு விமர்சனம்

முந்தைய கட்டுரைகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)
அடுத்த கட்டுரைநுண்மைகளால் அள்ளப்படுவது…