இதில் வரும் போத்திவேலுப் பண்டாரத்தைப் பார்த்துக் கோவப்பட முடியுமா? உடலின் குறைகளுக்கேற்றவாறு விலை பேசி மனிதர்களை விற்று, வாங்கி தொழில் நடத்தி வருமானம் பார்க்கும் அவனுக்கும் மூளையின் நிறை/குறைகளுக்கேற்ப எண்களில் மதிப்பிடப்படும் மார்க் ஷீட்டினடிப்படையில்/ அனுபவத்தின் அடிப்படையில் வேலை தரும்/பெறும் நமக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன?
Permanent link to this article: https://www.jeyamohan.in/23669
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
- காந்தியின் உணவு பரிந்துரை
- அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்
- அபியின் அருவக் கவியுலகு-3
- இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
- ‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
- ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு