மிருகங்களின் உணர்வுகள்

அன்புள்ள ஜெ

‘Temple Grandin’ என்பவர் பற்றிய ஆவணப்படம் பார்க்க நேர்ந்தது. அவர் கால்நடைகளின் உணர்வுகளை அறியும் அபூர்வ ஆற்றல் கொண்டிருக்கிறார். பார்த்தவுடன் “யானை டாக்டர்” ஞாபகம் வந்தது. யானை டாக்டர் பற்றி ஏதாவது ஆவணப்படம் எடுக்கப்பட்டிருகிறதா என்று தேடினேன். எதுவும் சிறப்பாக இல்லை. :-(
Temple Grandin பற்றிய BBC காணொளி
http://www.youtube.com/watch?v=46ycu3JFRrA
அவரைப் பற்றிய படம் (Trailer)
http://www.youtube.com/watch?v=cpkN0JdXRpM
TED காணொளி
http://www.ted.com/talks/lang/en/temple_grandin_the_world_needs_all_kinds_of_minds.html

நன்றி,
பிரவின் சி

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 13 – அஜந்தா
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 14 – சூரத், தாபோய்