சங்கசித்திரங்கள்-விமர்சனம்

கவித்துவத்தை விளக்க இயலாது. கோடிட்டுக் காட்டத்தான் முடியும். சங்க இலக்கியப் பாடல்கள் அந்த வகைதான். பள்ளிகளில் முக்கி முக்கி மனப்பாடம் செய்த வெகு சில பாடல்கள் மதிப்பெண்களுக்காகப் படித்ததுதான். அதன் அர்த்தம் வாத்தியார் சொல்லிக் கொடுத்ததுதான். ஆனால் இப்போது வாழ்வை உணர முடிகிற வயதில் இந்தப் பாடல்கள் அர்த்தம் செறிந்தவையாகின்றன. இப்போது அர்த்தம் நாம் நமக்குக் கொடுத்துக் கொள்கிற அர்த்தம். இந்தப் பாடலின் வரிகளைப் பாருங்கள்…தற்காலத் தமிழில் எழுதிக் கொடுக்கிறார் ஜெயமோகன்.


மாயன் எழுதிய விமர்சனம்

முந்தைய கட்டுரைபூவிடைப்படுதல் 2
அடுத்த கட்டுரைபூவிடைப்படுதல் 3