விஷ்ணுபுரம், ஊமைசெந்நாய் – கடிதங்கள்

ப்ரிய ஜெ.மோ, சுகமானோ? உங்கள் சிறுகதை மற்றும் குறுநாவல்கள் தொகுப்புகளிலிருந்து உங்கள் எழுத்துடனான என் வாசிப்பனுபவம் தொடங்கியது. பின் ரப்பர், காடு, பின் தொடரும் நிழலின் குரல், ஏழாம் உலகம் என தொடர்ந்தது. விஷ்ணுபுரம் நூலை வாங்கி வைத்து இரண்டு வருடங்கள் ஆனபின்னும் முதல் 30 பக்கங்களைத் தாண்டுவதற்கு முடியாமல் இருந்தேன் (அதே பக்கங்களை சில கால இடைவேளை விட்டு திரும்ப திரும்ப வாசித்தேன்), பிறகு உங்கள் வலைப்பக்கத்தில் “எப்படி வாசிப்பது” என்ற உங்கள் குறிப்புகளை வைத்து, … Continue reading விஷ்ணுபுரம், ஊமைசெந்நாய் – கடிதங்கள்