விழா: இளங்கோ

கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ரா என்றால், பின்னத்தி ஏர் பூமணி என்று விழாவில் பேசிய அனைவரும் சொன்னார்கள். அது போலவே எந்த வம்புக்கும் போகாத, தன் எழுத்தையே யாராவது ‘இப்படி எழுதி இருக்கலாம்’ என்றால், அவர் இப்படி பதில் சொல்வாராம் ‘அப்படிங்களா, அடுத்த தடவ பார்க்கலாம்’. இவ்வளவுதான் அவர் பேசுவது என்று மேடையில் குறிப்பிட்டார்கள்.


இளங்கோ பதிவு

முந்தைய கட்டுரைசு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாடமி விருது
அடுத்த கட்டுரைசு.வேணுகோபாலுக்கு பாஷா பரிஷத் விருது