விழா:கோபி ராமமூர்த்தி

இது போன்ற விழாக்கள் வாசகனுக்குப் பல புதிய வாசல்களைத் திறக்கின்றன. ஏற்கனவே வாசித்த புத்தகங்களில் தவறவிட்ட இடங்களை அடையாளங் காட்டுகின்றன. இன்னும் தீவிரமாக வாசிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகின்றன. இவையனைத்தையும் சாத்தியமாக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அன்பர்களுக்கும், உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

கோபி ராமமூர்த்தி பதிவு

முந்தைய கட்டுரைநவீனகுருக்கள்,மிஷனரிகள்
அடுத்த கட்டுரைசு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாடமி விருது