என் ப்ரியத்திற்குரிய செல்வேந்திரன் தொகுத்து வழங்க, அழைப்பிதழில் குறித்திருந்தது போலவே விழா சரியாக 6.00 மணிக்குத் துவங்கியது. முதல் நிகழ்வாக இறைவணக்கம் பாடி இனிமை சேர்த்தவர் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த சகோதரர் சுரேஷின் மகள் சு.வானதி.
விஷ்ணுபுரம் விழா பற்றி வடகரை வேலன் எழுதிய பதிவு
படங்கள் சிறில்
படங்கள் ஆனந்த்