வண்ணதாசனின் சினேகிதிகள்

வண்ணதாசன் எழுதிய ‘சினேகிதிகள்’ சமீபத்தில் தமிழில் வந்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. விசித்திரமான மௌனம் நிறைந்த கதை இது. ஒழுக்கத்தின் இந்தக் கரையில் நின்றுகொண்டு அந்தக்கரையைக் குறுகுறுப்புடன் எட்டிப்பார்க்கும் ஒருவனின் நோக்கில் எழுதப்பட்ட இக்கதையில் ஒரு நல்ல வாசகன் உய்த்தறியவேண்டிய பல நுண்ணிய தளங்கள் உள்ளன. ஒழுக்கமுறைக்குக்கு வெளியே வாழ்கிறவர்களுக்குள் ஏற்படும் ஆழமான நட்பு, அவர்களின் தனித்துவம் கொண்ட உறவுகள் மற்றும் பிரியங்கள் என.[உயிர் எழுத்து மாத இதழ்]

வண்ணதாசனின் ‘சினேகிதிகள்’ கதை

முந்தைய கட்டுரைஎரிக் ஹாப்ஸ்பாம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைசாரல் விருது