ராஜராஜனின் பள்ளிப்படைக்கோயில் உண்மையா?

தஞ்சையில் உடையாளூர் என்ற ஊரில் ஒரு தனியார்நிலத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. அது ராஜராஜ சோழனின் பள்ளிப்படைக்கோயில் என ஒரு நம்பிக்கை சமீபகாலமாக உள்ளது. அது உண்மையா என ஆராய்கிறது இந்த கட்டுரை


தஞ்சை தரிசனம்

உடையாளூர்

முந்தைய கட்டுரையார் தரும் பணம்?
அடுத்த கட்டுரைகரிசலின் ருசி – பூமணியின் படைப்புலகுக்கு ஒரு நுழைவாயில்