ஜே.ஜே.சிலகுறிப்புகள், சாரு நிவேதிதா– இருகடிதங்கள்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  ணையத்தின் வேகம் பிரமிக்கச்செய்கிறது. நான் எழுதவந்த நாட்களில் ஒரு சிற்றிதழ்களில் பிரச்சினை எழுந்தால் அதற்கு பதில் சொல்லி ஒரு கடிதம் எழுதுவோம். மூன்றிலிருந்து ஆறுமாதத்திற்குள் அது அச்சில் வரும். அதற்கான பதில் மீண்டும் அதே அளவு நாட்கள் கழித்து வெளியாகும். அதற்கு பதில் எழுதுகையில் ஒருவருடம் கழிந்திருக்கும். ஒருவருடகாலம் ஒரு கோபத்தை நீட்டிப்பது கஷ்டம்.நானெல்லாம் உடனே மறந்து என் வேலைக்கு திரும்பியமையால் புனைகதைகளை எழுதினேன். விவாதங்களில் ஆழ்ந்து அழிந்தவர்களே அதிகம். … Continue reading ஜே.ஜே.சிலகுறிப்புகள், சாரு நிவேதிதா– இருகடிதங்கள்