பாரதி மகாகவியா என்கிற சர்ச்சை வ.ரா., கல்கி இவர்களிடையே சூடாக நடந்து முடிந்தவொன்று. பாரதியைக் கவியா, மகாகவியா, அல்லது உணர்ச்சிப் பிழம்பாக மனதிற்குத் தோன்றியதைப் பாடிச்சென்றவனா என்பதைப் பற்றியெல்லாம் இப்போது யாரும் விவாதித்து ஆகப்போவது ஒன்றுமில்லை. வைரத்தைக் கல்லென்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அது வைரம் தான் என்று சொல்லக்கூடிய “உணர்வுடையோர்” இருந்தால் மட்டுமே முடிவு சொல்ல முடியும். அபிராமி பட்டர் சொல்கிறார், “உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்…..” என்று. ஆகையால் வீணில் மகாகவியின் தரத்தைத் திறனாய்வு என்கிற பெயரில் அலசுவதால், அந்த மகாகவிக்கு ஒன்றும் குறைவு இல்லை. ஏற்கனவே விவாதித்தவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று கருதுவோர் மீண்டும் மீண்டும் இதுபோன்ற கவைக்குதவாத விவாதங்களில் ஈடுபடலாம். ஆகப்போவது ஒன்றுமில்லை. ஜெயமோகன் போன்ற பிரபலமானவர்களும் இதில் ஈடுபடுவதுதான் அதிர்ச்சியளிக்கிறது. ஏ.பி.நாகராஜனின் திருவிளையாடல் படத்தில் தருமி சொல்வதாக ஒரு வசனம் வருகிறது. ‘குறை சொல்லியே புகழ் பெறுபவர்களும் உண்டு’ என்று. அந்த வசனம் இப்போது நினைவுக்கு வருகிறது. எந்தக் காலத்திலும் சூரியன் இருண்டு போவதில்லை. இதனை மரியாதைக்குரிய ஜெயமோகனும் மற்றவர்களும் நினைவில் வைத்திருந்தால் சரி.
தஞ்சை வெ.கோபாலன்,
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.7
—
VGopalan
அறிவாளி ஜெமோ
பாரதியும் சிவாஜியும் தமிழ்ப்பண்பாட்டின் இரண்டு கண்கள். அவர்களைப்பற்றிக் கருத்துச்சொல்ல எவருக்குமே தகுதி கிடையாது. இதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். பாரதியின் கவிதைகள் நெருப்பு. நெருங்கினவனை அவை பொசுக்கிவிடும். ஆகவே உங்கள் பிதற்றல்களை இத்துடன் நிறுத்திக்கொள்ளவும்
நடராஜன்
Jeyamohan,
You cant go into roots to rate a poet.It cant be intellectually analysed like a precision surgery.Every new creation is culmination of earlier thought chain and synthesis.
Bharathi can not be analysed as a pure poet as he was multi-facetted.
You cant say that how many of pages or poems written with that class.Even one great work (Mouni) can establish the greatness for a great poet.
The contemporary tamils can not even imagine to question the attained status of great bharathi or Shivaji.
Shivaji synthesised an acting style of Koothu Marabu with western method acting soaked in our cultural ethos.He is the only one in the world who is comfortable in depicting any emotion or Body language with appropriate modulation.Despite of analysing the content of his movies,Pl.Get a fair analysis done on him as a fellow creator.
Regards
gopal
Jey
No two poets can be compared. They are unique.
I think you know our body and mind has limitation. Also you will be knowing that body and mind
are not you its YOURS. So I feel one can’t understand with their senses(body mind).
One should go beyond(realize self) to know this. Please see videos of Jaggi vasudev of ISHA FOUNDATION
about self.
You also read books of siva selvaraj Ayya Kanyakumari.
http://www.vallalyaar.com/?p=409
Please try to go beyond your body mind, know your self. Your writing will have more value and useful for mankind.
Thanks
Balu.N