காந்தியும் மேற்கும் -குகா

ராமச்சந்திர குகா அவரது தெளிவுக்காகவும் சுயநோக்குக்காகவும் நான் எப்போதுமே மதிக்கும் சிந்தனையாளர். அவர் எழுதிய ஒரு நல்ல கட்டுரையின் தமிழாக்கம் காந்தி டுடே இணைய இதழில்


இந்தியாவின் வருங்கால அரசியலைத் தீர்மானிக்கும் முக்கிய சந்திப்புக்காக 1931 ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்தார் காந்தி.அங்கு ஒரு பத்திரிகையாளர் மேற்குலக நாகரீகத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று வினவினார் .அதற்கு காந்தி “அது ஒரு நல்ல யோசனை என்றே நான் எண்ணுகிறேன் ” என்றார் .

சரளமாக மொழியாக்கம் செய்திருக்கிறார் சுனில் கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைஹனீஃபா கடிதம்
அடுத்த கட்டுரைகவிதை என்னும் கலைத்துக்கொள்ளுதல்